கின்னஸ் சாதனை படைத்த நடிகர் அக்‌ஷய் குமார்

பொலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் தான் அக்‌ஷய் குமார் (Akshay Kumar). இவர் தற்போது செல்பி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் நாளையதினம் (24-02-2023) திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் முழுவீச்சில் நடந்தது. இந்த படத்தின் ஒருபகுதியாக ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் நடிகர் அக்‌ஷய் குமார் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதாவது மூன்று நிமிடத்தில் 184 செல்பி எடுத்து அவர் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கான சான்றும் அவருக்கு … Continue reading கின்னஸ் சாதனை படைத்த நடிகர் அக்‌ஷய் குமார்